Tuesday 11 October 2016

முருகன் கிளியே

வள்ளிக்கணவன் பேரை 
வழிப்போக்கன் சொன்னாலும் 
உள்ளம் குழயுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
மாடுமனை போனாலென்ன 
மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி
முருகன் குறுநகை போதுமடி
கூடிகுலாவி மேத்த
குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி
கிளியே வெகுநாளை பாந்தமடி
எங்கும் நிரந்திருப்போன்
எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே
குமரப்பெருமானடி கிளியே